சிலப்பதிகாரம் _ (கட்டுரைக்காதை)

மலைபுரை மாடம் எங்கனும் கேட்பக் கலையமர் செல்வி கதவம் திறந்தது; *இச் செயல் நேர்மையன்று' என்று, அறதெறியை அவர்

கணரக் கூறி அவளை விடுவித்தான். ‘அறியா மக்களினாலே முறைநிலை திரிந்ததால் என் இறைமுறை பிழைத்தது; பொறுத்தல் நும் கடன்' என்று, நீர்குழ்ந்த கழனிகளையுடைய திருந்தங்கால் என்னும் ஊருடளே. மடங்காத விளைவிளையுடைய வயலூரை யும் அவனுக்கு இறையிலி நிலமாகத் தந்தாள் சார்த்திகை கணவளாள வார்த்திகளின் முன்னர், பெரிய நிலமடந்தைக்குத் தன் திருமார்பினை அளித்து, அவளது தணியாத வேட்கையையும் சிறிது தணித்தான் பாண்டியன்,

நிலைகெழுமிய கூடல்நகரத்து நீண்ட மறுகின், மலையினை யொத்த உயர்ந்த மாடங்கள் எங்கணும் கேட்குமாறு, சுலையை ஊர்தியாகவுடைய கொற்றவையின் கோயிற்கதவமும், அவ் வேளையில், பேரொலியுடன் திறந்தது.

16. பறை அறைந்தனர்

'சிறைப்படு கோட்டம் சீமின்; யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்; இடுபொருள் ஆயினும், படுபொருள் ஆயினும், உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்" என, யானை எருத்தத்து, அணிமுரசு இரீஇக்

கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியும் கேள் நீ;

"சிறைக் கோட்டங்களைத் திறந்துவிடுங்கள்: எவ்வாறும் கறைப்பட்ட மாக்கள் இருந்தால் அவர் கறைகளைப் பொறுத்து விடுதலை செய்யுங்கள்" என உத்தரவிட்டான். 'இடு பொருளா யினும் (புதையல்) படுபொருளாயினும் (முயற்சியால் தேடிய பொருள்), அவை உற்றவர்க்கும் உறுதி பெற்றவர்க்குமே சொந்த மாகும் என, யானைப் பிடரியிலே அணிபுனைந்த முரசினை இருத்தித் தன் கோன்முறையாக எங்கணும் முரசமும் அறை வித்தால், கொற்றவேந்தனான பாண்டியன். அவனே, தான் இப் போதிலே முறைபிழைத்த அத் நிலையினையும் இனி நீ கேட்பாயாக:

17. பழைய சொல் உளது

"ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து, அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து, ஒள்ளெரி உண்ண,கொலைத்தலை மகளைக் கூடுபு நின்றோள், “எம்முறு துயரம் செய்நோர் யாவறும் தம்முறு துயரம்இத் நாகுக" என்றே, விழுவோன் இட்ட வழுவில் சாபம் பட்டனீர் ஆதலின், கட்டுரை கேௗநீ;

புலியூர்க் கேசிகள்

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்" எனும்

உரையும் உண்டே, நிரைதொடி யோயே!.

"திரைத்த தொடிவிளை கடையவளேர் ஆடித்திங்களில் இருட்டினபக்கத்து அட்டமியும், கார்த்திகையில் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, ஒள்ளிய எரியானது உண்ணா, டிரைசால் மதுரையோடு, அதன் அரகம் கேடுற நேரும் என்ற தீச்சொல்லும் முன்னரே உள்ளது. அரனை நீயும் அறிவாயாக"

"மளால் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த கலிங்கமென்னும் நல்ல நாட்டுத் தீம்புனல் வயல்கள் நிறைந்த சிங்கபுரத்திலும், மூங்கில் நிறைந்த காடுகளையுடைய கபில்புரத்திலும், அரசாளும் செல்வப் பேற்றினையுடைய நிரைதார் வேந்தர்களாக 'வாவும்• குமரனும்' இருவர் இருந்தனர். அவ்விருவரும் கெடாத செல்லத்தினையுடைய உயர்ந்த குடியிலே பிறந்த தாயத்தாராவர் அவர் தம்முன்னே கையுற அவ்மிருவர் நாட்டுக்கும் இடைப்பட்ட ஆறுவதபுரத்திலுள்ள இடைநிலத்தின் எவ்விடத்தும், ஒருவரை வொருவர் வெற்றி கொள்ளும் பொருட்டுப் போர் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. எவரும் அய் வழிப் போவதும் இலராயினர்

18. முற்பிறப்புச் செய்தி

கடிபொழில் உடுத்த கலிங்க நல்நாட்டு, வடிவேல் தடக்கை வகவும், குமரனும் தீம்புளல் பழளச் சிங்க புரத்தினும்,

காம்புஎழு கானக் கபில புரத்தினும், அரைசான் செலவத்து நிரைதார் வேந்தர்

வியாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் - தம்முட் பகையுற,

இருமுக் காவதத்து இடைநிலத்து யாங்கணும்

"அரும் பொருள்களின் மேற்கொண்ட ஆசையினால், பிறத்த அணிகலன்களளச் சுமந்தவளாகத், தன் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் மக்களிலே ஒருவனாகத், தன் காதலி யோடும் கடிக் கபில்புரத்து வாணிகளான சங்கமன் என்பயன். சிங்கபுரத்தினுள்ளே புகுந்தான் அழியாத வளவிய புகழினை யுடைய சிங்கபுரத்தின் ஒரு கடைவீதியிற் புகுந்து, தான் கொணர்ந்திருந்த அருங்கலங்களை அவன் விற்றுக் கொண் டிருந்தான் பைந்தொடி! முற்பிறப்பில், நின் கணவன் வெந்திறல் வேந்தனுக்கு அரசகாரியம் செய்வோளாவிருந்தான் பரதல் என்னும் பெயரினளான அக் கோலலன், ஆராய்ந்து முறை செய்தலே அறம் என்னும் விரதம் நீங்கியவன்: கபிலபுரத் தாரின்பால் மிகுந்த வெறுப்பினையும் கொண்டவன். ஆதலினால், சங்கமனை 'ஒற்றன் இவன்' எனப் பற்றிக்கொண்டு போய், வெற்றிவேல் மன்னனுக்குக் காட்டிக் கொன்றனன்.
செருவல் வென்றியின் செல்வோர் இன்னமயின், அரும்பொருள் வேட்கையின் பெருங்கலன் சுமந்து சுரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு, சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தின் ஓர் அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை, முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்- வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன், பரதன் என்னும் பெயரள், அக் கோவலன் விரதம் நீங்கிய வெறுப்பினர் ஆதலின்

"ஓற்றன் இவன்" என பற்றினன் கொண்டு, வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக் கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி, நிலைக்களங் காணாள், நீலி என்போள், "அரசர் முறையோ? பரதர், முறையோ?"

"கொலைக்களத்திலே இறந்துபட்ட சங்கமனின் மனைவியான 'நீலி' என்பாள், தளக்கொரு நிலைக்களமும் காணாது துடிதுடித்தாள் அரசரே முறையோ? பரதரே முறையோ? ஊரீரே 'முறையோ? சேரியீரே முறைரோ? என்று அரற்றியவளாக, மன்றங்களிலும் தெருக்களிலும் பூசலிட்டுச்சென்றாள். பதினான்கு நாள் சென்றபின், ‘தன் கணவனைத் தொழும் நாள் அது' எனப் பலவாக அவனைப் போற்றி, மலையுச்சியிலே ஏறி, ஒப்பற்ற உயர்ந்த விசும்பின் எல்லையிலே, கொலைப்பட்ட தன் காதலனோடு தானும் இறந்து ஒன்றுசேரக் கருதியவளாகச் சென்று நின்றாள். நின்றவள்-

ஊரீர் குறையோ? சேரியீர் முறையோ? என மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு ஏழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இது" எனத் தோன்ற வாழ்த்தி, மலைத்தலை ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியில்208

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

பெருமைமிக்க தங்கையான கண்யிென் பெரும் பெயரை வாழ்த்தி, வாடாக மலர்மாரி பெய்தனர். காடொந்து இருண்ட கிருண்ட கூந்தைைடயுண்டயானான கண்ணதிலாளவன் தாறும். கோநகர் பிழைத்த தன் கணவளான கோவலனுடன், வான ஆதியிலே ஏறியவளாக வானுலகஞ் சென்றனள்

23, வெண்பா

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை தின்னிதால் தெய்வமாய் மண்ணாக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து.

மண்ணக மாதர்க்கெல்லாம் அளரிபோல்பவனான கண்ணல் யானவள் தெய்வமாகி, விண்ணக மாதர்க்கு விருந்திள்ளாயினவான் 'தெய்வந்த தொழாஅள் கொழுதன் தொழுவாளைத் தெய்வம் தொழும் தகைமையும் இவ்வுலகிலே இதனால் உறுதியாயிற்து

24. கட்டுரை

முடிகெழு வேந்தர் மூவ குள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறறும், மற்றும், ஆற்றலும், அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும், விழுவுமலி சிறப்பும், விண்ணவர் வரவும்.

ஓடியா இன்பத்து அவருடை நாட்டுக்

குடியும், கூழின் பெருக்கமும் அவர்-தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந்து ஊட்டலும், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும், ஆரபடி. சாத்துவதி என்றிரு விருத்தியும்

நேரத் தோன்றும் வரியும், குரவையும்

என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும். வடஆரியர் படை கடந்து;

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்.

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த

மதுரைக் காண்டம் முற்றிற்று.

புலியூர்க் கேசிகன்

முடிபொருந்திய வேந்தர்கள் மூவருள்ளும், படை விளங்கும் இடக்கையினை யுடையவர் பாண்டியர் குலத்தோர் அறனும், மறனும், ஆற்றலும், அவர்தம் பழம்பெருமையுடைய மூதூர்ப் பண்பு மேம்பட்டு விளங்குதலும், அவ்வூரிலே விழாக்கள் இன்பர் நிறைந்திருக்கும் சிறப்பும், விண்ளவர் வரவும், கெடாத நிவையுடைய அவருடைய நாட்டுக் குடி களும், விளைபொருள் பெருக்கமும் அவருக்கு உரியவையைப் பேராது வளஞ்சுரந்து அந் நாட்டவரை உபித்தலும் வானம் எதி நாளும் பொய்யாது புதுப்புனல் பொழிதலும், ஆசபடி சாத்துவற என்ற இரு வருந்தியும் முறையே தோன்றும் வரியும் குரவையும் என்றிவை யனைத்தும், பிற பொருள்களின் அமைப்போடு பொருத்த தோன்றும் ஒப்பற்ற முறைமை நிலைபெறுதலும், வாரியர்களின் படைகளை வென்று தென்தமிழ் நாடனைத்தும் ஒன்றேயாகக்காணக்குற்றமற்ற கற்பினையுடைய தேவி தன்னுடன், அரசுகட்டிலில் இறந்துபட்ட பாண்டியன் நெடுஞ்செழிய வோடும், ஒத்த தன்மையதாக நோக்கி அமைந்த, மதுரைக் காண்டம் முற்றுப் பெற்றது.

(சிலம்பிலே இந்த மதுரைக் காண்டம் மிகவும் உருக்கமான பகுதியாகும் தென்னவன் நாட்டுச் சீர்மையும் செழுமையும் அறநெறி காக்கும் அருமையும் இதள்கண் ஒளிசெய்ன்ெறன. ஊழ் விளன் காரணமாக வந்துற்ற கண்ணகியின் அவலமும், அதன் விளைவும் பிறவும் நெஞ்சில் நிலைப்பன)

மதுரைக் காண்டம் முற்றிற்று

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோட

Comments